
காதலுக்கு சிகப்பு ரோஜா
சமாதானம் என்றால் வெள்ளை ரோஜா
ஓரொர் உணர்வுகளை சொல்ல ஓரோர் மலர்கள்...
எத்தனை மலர்களை கட்டி என் மனதை சொல்வேன் உனக்கு..
என் காதலை, அன்பை, தவிப்பை, பாசததை, அக்கறையை,
உன் முக்கியத்துவத்தை, எப்படி சொல்வேன் இந்த மலர்களின் மூலம்..
எந்த மலரை கொண்டு சொல்வேன்...
உலகில் உள்ள அத்தனை மலர்களைக் கொண்டும்
ஒரு மலர்கொத்து செய்து வந்தால்.................
சிறிதளவாவது உணர்த்த முடியுமா.........
என் மனதினை சொல்ல அதனால் முடியுமா....
முடியாது தான் போலிருக்கிறது...
உனக்கான எனது உணர்வுகளை சொல்ல
என்ன தான் செய்வது...
எபபடி தான் சொல்வது..