
உனக்கான
எனது கடிதங்கள்
அனுப்பபடுகின்றன
முகவரி இருக்குமிடத்தில்
மட்டும் காலியாக..
உன்னை சேராத மடல்களுக்கு நீ வரையும் பதில்களை
ஆவலுடன்
எதிர்நோக்கி கொண்டிருக்கும்
நான்...
எனது கடிதங்கள்
அனுப்பபடுகின்றன
முகவரி இருக்குமிடத்தில்
மட்டும் காலியாக..
உன்னை சேராத மடல்களுக்கு நீ வரையும் பதில்களை
ஆவலுடன்
எதிர்நோக்கி கொண்டிருக்கும்
நான்...