Saturday, March 17, 2007




ஏதேதோ சிந்தனைகள்
மனதை ஆக்கிரமித்திருக்க
எதிரில் வரும் ஆட்களை கூட
காணாத கண்களும்
சுற்றியிருக்கும் பிரச்சனைகளை
அலசியலசி குழம்பிய மனமும்
கொண்டு
இலக்கில்லாமல் சென்றுகொண்டிருக்கும்
பாதையிலும் கூட
சில நிமிட ஆறுதல்
தரும்
முகத்தை வருடும்
மிதமான தென்றல்...


LinkWithin

Related Posts with Thumbnails