Tuesday, July 6, 2010

நீளும் கணங்கள்...



காத்திருக்கும் பொழுதுகளில்
பெருகிய‌ழுத்தும் கனம்
மொத்தமும்
ஒற்றை முத்தத்தில்
துடைத்தெறிந்த‌
அந்தக் கணத்தில்
இருந்து
அதற்காகவே
காத்திருக்கத் தொடங்கியது
உனக்காய்
காத்திருந்த அனைத்து
பொழுதுகளும்…


16 comments:

தம்பி... said...

/*
உனக்காய்
காத்திருந்த அனைத்து
பொழுதுகளும்…
*/

அருமை அருமை !!

KUTTI said...

SUPERB...

MANO

தம்பி... said...

/*
அதற்காகவே
காத்திருக்கத் தொடங்கியது

உனக்காய்
காத்திருந்த அனைத்து
பொழுதுகளும்…
*/

கணங்களின் அருமை காத்திருப்புகளில்...

தம்பி... said...
This comment has been removed by a blog administrator.
Sathiyan said...

Good one Kutty!! It truly surprises me, how you knit the words to make such a beautiful and touchy kavithai... As i said in one of my earlier comment, my family is a big fan of your Kavithai...keep writing!!

நேசமித்ரன் said...

நல்ல கவிதை குட்டிப் பையா

:)

தம்பி... said...
This comment has been removed by the author.
Chitra said...

sweet! :-)

தம்பி... said...

*

ஜெயந்த் கிருஷ்ணா said...

உனக்காய்
காத்திருந்த அனைத்து
பொழுதுகளும்…
*/

கணங்களின் அருமை காத்திருப்பு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை ....

ராஜ சேகர் said...

இத்துணை நாளாய் காத்திருந்த மனது,
இக்கவி தந்த உயிர்ப்பில்
மீண்டும் காத்திருக்க தொடங்கியது
உன் அடுத்த கவிதைக்காக..

Thekkikattan|தெகா said...

ஒஹோ :-)

குட்டிப்பையா|Kutipaiya said...

Nandri thambi :)

Mano - thanks :)

Thanks Sathiyan!

mithran - nandri nandri :)

குட்டிப்பையா|Kutipaiya said...

@ chithra - taanku :)

@verum paya - mudhal varugaikum pinnootathirkum nandri :)

@ Raaj - aiyiyioooo...dankuuu :) :)

@ thekki - purinchirucha :P

R. Gopi said...

சூப்பர். நீங்க போட்டோவும் நல்லா புடிப்பீங்க போலருக்கே.

LinkWithin

Related Posts with Thumbnails