Saturday, November 14, 2009



தனிமை கொடியது தான்..
தனியாகவே இருந்து தனிமையை
உணரும் போது கூட அல்ல...
சுற்றி எத்தனையோ பேர்
சூழ்ந்த்திருந்தும்
தன்னந்தனியாக உணரும்
பொழுதில் தான்..


2 comments:

Jerry Eshananda said...

perfect match with each other[ both photo and poem.]fantastic job kuttima.

cheena (சீனா) said...

படம் விளக்குவதை கவிதை சொல்கிறது - அருமை அருமை - தனிமையின் விளக்கம் அருமை

நல்வாழ்த்துகள் குட்டி பையா

LinkWithin

Related Posts with Thumbnails