Saturday, November 28, 2009



இனி வானில் பறக்கத் திராணி இல்லை..
நானிருந்த இடத்தில் புதுச்சிறகுகள்
முளைத்திருக்கக்கூடும்..
என்னை நினைத்துப் பார்க்கக்கூட நேரமிருக்காது
நான் உதவிக்கொண்டிருந்த உயிருக்கு..
இனி துணை
தனிமையும் முதுமையும் மட்டும் தான்..


2 comments:

Jerry Eshananda said...

wow,so beautiful.

cheena (சீனா) said...

தனிமையும் முதுமையும் துணை இருந்தால் உயிர் வாழ இயலுமா - சோகம் கொப்பளிக்கிறதே குட்டி பையா

நல்வாழ்த்துகள்

LinkWithin

Related Posts with Thumbnails