Sunday, November 22, 2009


காரணமே இல்லையென
கூறப்படும்
மனவருத்தங்களுக்குப் பின்
உலகத்திற்கு
சொல்ல முடியாமல் போன
பல காரணங்கள்
புதைந்திருக்கின்றன
எப்பொழுதும்...


2 comments:

Jerry Eshananda said...

சில வரிகளில் பெரிய விசயங்களை ,எளிதாய் சொல்லமுடிகிறது.

cheena (சீனா) said...

உண்மை உண்மை - இதுதான் இன்றைய மன வருத்தமே !

நல்வாழ்த்துகள் குட்டி பையா

LinkWithin

Related Posts with Thumbnails